தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பாக மின்நுகர்வோர் மற்றும் பொது மக்கள் பயன்பாட்டிற்காக இணையதளதங்கள் உள்ளன. அந்த இணையதளங்களின் பெயர்கள் தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
அதன்படி வரும் 28ஆம் தேதி முதல் பொதுமக்கள் www.tangedco.org, www.tantransco.org, www.tnebltd.org ஆகிய வலைதளங்களின் மூலம் வசதிகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.