தமிழ்நாடு தலைமைத் தேர்தல் ஆணையராக சத்திய பிரதா சாகு பதவி வகித்து வந்தார். கரோனா பரவலுக்கு மத்தியில் இவரது தலைமையில் கடந்த ஏப்ரல் மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று முடிந்தது.
தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையராக வெ. பழனிக்குமார் பதவியேற்பு! - sathya pratha saahu
தமிழ்நாடு மாநிலத்தின் தலைமைத் தேர்தல் ஆணையராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் வெ. பழனிக்குமார் இன்று பதவியேற்றார்.
மாநில தேர்தல் ஆணையராக வெ. பழனிக்குமார் பதவியேற்பு
இந்நிலையில், தமிழ்நாட்டின் புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக ஓய்வுபெற்ற இந்திய ஆட்சிப்பணியாளர் வெ. பழனிக்குமார் நியமிக்கப்பட்டு இன்று பதவியேற்றார். இவர், இப்பதவியில் இன்றிலிருந்து இரண்டு ஆண்டுகள் பணியாற்ற உள்ளார்.
இதையும் படிங்க:சமூக வலைதளங்களுக்கு கிடுக்கிப்பிடி...கருத்து சுதந்திரத்திற்கு தடையா?