தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் அறிவிப்பு! - Tamil Nadu
TN
2019-06-20 13:54:59
TN ministers meeting
தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் வரும் 24ஆம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 28ஆம் தேதி சட்டப்பேரவை கூடும் நிலையில் முக்கிய ஆலோசனை நடத்தப்பட உள்ளதாகத் தெரிகிறது.
மானியக் கோரிக்கைகள், புதிய அறிவிப்புகள், தண்ணீர் சிக்கல் குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
Last Updated : Jun 20, 2019, 2:50 PM IST