கரோனா தடுப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக தஞ்சாவூர் மாவட்டத்திற்கு 62 லட்ச ரூபாயும், திருப்பத்தூர் மாவட்டத்திற்கு 21 லட்ச ரூபாயும் ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
கரோனா தடுப்பு நடவடிக்கை: தஞ்சை, திருப்பத்தூருக்கு நிதி வழங்கிய அரசு - tn Govt GO on corona funds to tanjore and tirupattur
சென்னை: கரோனா தொற்று தடுப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக தஞ்சாவூர் மாவட்டத்திற்கு 62 லட்ச ரூபாயும், திருப்பத்தூர் மாவட்டத்திற்கு 21 லட்ச ரூபாயும் ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
tn Govt provides corona funds to tanjore
இது குறித்து வெளியிட்டுள்ள ஆணையில், "தமிழ்நாட்டில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. இந்த நிலையில் கரோனா தடுப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக தஞ்சாவூர் மாவட்டத்திற்கு 62 லட்சத்து 72 ஆயிரம் ரூபாயும், திருப்பத்தூர் மாவட்டத்திற்கு 21 லட்சத்து 56 ஆயிரம் ரூபாயும் ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க... கால்நடை கொட்டகை அமைக்க ரூ. 431 கோடி நிதி ஒதுக்கீடு!