தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாற்றுத்திறனாளிகளுக்கான தமிழ்நாடு அரசு விருதுகள்! - tn govt award for disabled persons

நாடு முழுவதும் 73ஆவது சுதந்திர தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டுவரும் நிலையில், தமிழ்நாடு அரசு விருதுகள் வீர செயல்களில் ஈடுபட்டவர்கள் உட்பட சில பிரிவுகளின்கீழ் விருதுகள் வழங்கப்பட்டன.

தமிழ்நாடு அரசு விருதுகள்

By

Published : Aug 15, 2019, 10:03 AM IST

மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான மிகச்சிறந்த சேவை புரிந்தவருக்கான விருது

  • சிறந்த தொண்டு நிறுவனம் -ஆப்பர்சுனிட்டி அறிவுசார் குறைபாடுடைய குழந்தைகளுக்கான பள்ளி, வேப்பேரி
  • சிறந்த மருத்துவர் - 1. முடநீக்கியல் மற்றும் விபத்து சிகிச்சை நிறுவன இயக்குநரும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவருமான செ. வெற்றிவேல் செழியன், 2. கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைத் துறைத் தலைவர் வி. ரமாதேவி
  • மாற்றுத்திறனாளிகளுக்கு அதிக வேலைவாய்ப்பு வழங்கிய தனியார் நிறுவனம்- எவரெஸ்ட் ஸ்டேபிளேசர்ஸ் பிரைவேட் லிமிடெட் தேனாம்பேட்டை
  • சிறந்த சமூகப் பணியாளருக்கான விருது - திருவான்மியூரைச் சேர்ந்த பாத்வே சோபின் நிறுவனத்தின் இணை இயக்குநர் சந்திரா பிரசாத்
  • சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கான விருது - சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி
  • முதலமைச்சரின் மாநில இளைஞர்கள் விருதுகள்

ஆண்கள் பிரிவு- நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த நவீன்குமார், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மு. ஆனந்த்குமார்

பெண்கள் பிரிவு - மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த செல்வி ரா. கலைவாணி.

ABOUT THE AUTHOR

...view details