சென்னை:தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில்,
“தமிழ்நாட்டைச் சேர்ந்த 9 மீனவர்கள் 6-8-2022 அன்று கடலுக்கு மீன்பிடிக்கச்சென்ற நிலையில், 10-8-2022 அன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, இலங்கையிலுள்ள திரிகோணமலை கடற்படைத் தளத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.