சென்னை: தமிழ்நாட்டில் மேலும் மூவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மேலும் மூவருக்கு கரோனா தொற்று! - தமிழ்நாட்டில் மேலும் மூவருக்கு கரோனா
Corona
17:04 March 21
தமிழ்நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது.
புதிதாக கரோனா வைரஸ் பாதித்துள்ள மூவரையும் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே மூன்று பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது தமிழ்நாட்டில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க:தமிழ்நாட்டில் ஏற்கனவே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் விவரம்!
Last Updated : Mar 21, 2020, 6:31 PM IST
TAGGED:
அமைச்சர் விஜய பாஸ்கர் ட்வீட்