தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிப்ரவரியில் இடஒதுக்கீடு உரிமைப் பாதுகாப்பு மாநாடு:திருமுருகன் காந்தி - Reservation meeting

சென்னை: அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் இட ஒதுக்கீட்டு உரிமைப் பாதுகாப்பு மாநாடு நடைபெற உள்ளதாக மே 17 இயக்கம் தெரிவித்துள்ளது.

Thirumurugan
Thirumurugan

By

Published : Dec 1, 2020, 12:57 PM IST

இதுகுறித்து மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ஆயிரம் ஆண்டுகளாக நமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கான இழப்பீடுதான் 'இடஒதுக்கீடு' நம் இளைஞர்களின் கல்வி, வேலைவாய்ப்பு உரிமையை நசுக்கும் இந்துத்துவ ஆர்.எஸ்.எஸ்-பாஜகவின் சதிகளை முறியடிக்க, நாம் போராடிபெற்ற சமூகநீதி இடஒதுக்கீட்டு உரிமையை பாதுகாக்க கட்சி, சாதி, மத எல்லை கடந்து ஒன்றுபடுவோம்” என பதிவிட்டுள்ளார்.

சமூக நீதிக்காக போராடும் அனைத்துக் கட்சி இயக்கத் தலைவர்களும் இதில் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமுருகன் காந்தி ட்விட்டர் பதிவு

இதையும் படிங்க:தமிழ் வழியில் பயின்றவர்களுக்கான 20 விழுக்காடு இடஒதுக்கீடை நடைமுறைப்படுத்த வேண்டும்!

ABOUT THE AUTHOR

...view details