இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், சிதம்பரம் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான தொல்.திருமாவளவன், "பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளியில் பாதிக்கப்பட்டுள்ள சிறுமிகளுக்கு நீதி கிடைக்கவும், பிற சிறுமிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு ஆணையிடுமாறு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
பிஎஸ்பிபி பள்ளி பாலியல் சர்ச்சை: சிறப்பு புலனாய்வு விசாரணை கோரும் விசிக - thol thirumavalavan
பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளியில் பாதிக்கப்பட்டுள்ள சிறுமிகளுக்கு நீதி கிடைக்கவும், பிற சிறுமிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு ஆணையிடுமாறு விசிக வலியுறுத்தியுள்ளது.
பிஎஸ்பிபி பள்ளி பாலியல் விவகாரம்: சிறப்பு புலனாய்வு விசாரணை கோரும் விசிக