தமிழ்நாட்டில் கலை, அறிவியல் படிப்புகளில் சேர கலந்தாய்வு நடத்தும் திட்டம் இல்லை என்று உயர் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா அறிவித்துள்ளார்.
மேலும், மாணவர்கள் அவரவர் விரும்பும் கல்லூரியில் சேர்ந்து படிக்கலாம் என்றும், கலந்தாய்வு நடத்தினால் மாணவர்கள் சேர்க்கை குறைந்துவிடும் என்றும் தெரிவித்துள்ளார்.