சென்னை:தமிழ்நாடு முழுவதும் 5ஆயிரத்து 529 காலி இடங்களை நிரப்புவதற்காக டிஎன்பிஎஸ்சி குரூப்-2, 2ஏ முதல் நிலைத் தேர்வுகள் இன்று (மே21) நடத்தப்பட்டது. இந்த தேர்வுக்கு, 6.82 லட்சம் பெண்கள் உள்பட, 11.78 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர்.
TNPSC தேர்வில் குரூப் 2, 2ஏ தேர்வில் "யூனியன் பிரதேசங்களின்" என்ற வார்த்தையின் மொழிபெயர்ப்பாக "ஒன்றிய பிரதேசங்களின்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.