தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மோசமான வானிலை: இண்டிகோ விமானம் சென்னையில் தரையிறக்கம் - Delhi - Bangalore Indigo Airlines flight

சென்னை: பெங்களூரில் மோசமான வானிலை காரணமாக இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம் சென்னையில் தரையிறங்கியுள்ளது.

இண்டிகோ ஏா்லைன்ஸ்  டெல்லி - பெங்களூரு இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம்  the flight to Bangalore landed in Chennai  Delhi - Bangalore Indigo Airlines flight  Indigo Airlines
Indigo Airlines

By

Published : Dec 12, 2020, 2:21 PM IST

டெல்லியில் இருந்து 92 பயணிகளுடன் இன்று காலை பெங்களூரு சென்ற இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம், மோசமான வானிலை காரணமாக அங்கு தரையிறங்க முடியாமல் சென்னையில் வந்து தரையிறங்கியுள்ளது.

அதோடு, சென்னையில் இருந்து இன்று காலை 7 மணி, காலை 9.55 மணிக்கு பெங்களூரு செல்ல வேண்டிய இரண்டு விமானங்களும், பெங்களூரில் இருந்து சென்னை வரவேண்டிய இரண்டு விமானங்களும் தாமதமாகச் செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:புரெவி புயல் எச்சரிக்கை: 4 விமானங்கள் ரத்து

ABOUT THE AUTHOR

...view details