தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் - நிதி உச்சவரம்பு 10 லட்சமாக உயர்வு - chennai districk

ஆறு முக்கிய நோய்களுக்கு சிகிச்சை பெற மருத்துவக் காப்பீட்டுத் தொகை நிதி உச்சவரம்பு 10 லட்சம் ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

மருத்துவ காப்பீட்டு திட்டம் -நிதி உச்சவரம்பு 10 லட்சமாக உயர்வு
மருத்துவ காப்பீட்டு திட்டம் -நிதி உச்சவரம்பு 10 லட்சமாக உயர்வு

By

Published : Sep 13, 2021, 4:43 PM IST

சென்னை: ஆறு முக்கிய நோய்களுக்கு சிகிச்சை பெற மருத்துவக் காப்பீட்டுத் தொகை நிதி உச்சவரம்பு 10 லட்சம் ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதாக நிதித்துறை கொள்கைக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆறு நோய்கள் பின்வருமாறு:

1.புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சை கீமோதெரபி கதிரியக்க சிகிச்சை மற்றும் புற்று நோய்க் கட்டிகளுக்கான நோய் தடுப்பாற்றல் சிகிச்சை முறைகள்

2.கல்லீரல், சிறுநீரகம், இதயம், நுரையீரல், மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை.

3.சிக்கலான இதய அறுவை சிகிச்சை மற்றும் இதய மாற்று அறுவை சிகிச்சை.

4.விபத்து மற்றும் தீவிர சிகிச்சை தேவைப்படும் பல்வகைப்பட்ட எலும்பு முறிவு.

5.இதய வால்வு மற்றும் அறுவை சிகிச்சை அன்யூரிசிம்ஸ் மற்றும் ஆஞ்சியோ பிளாஸ்டிக்.

6.தீயினால் ஏற்பட்ட காயங்களுக்கான சிகிச்சை ஆகியவை ஆகும்.

இதையும் படிங்க:நீட் விலக்கு மசோதா நிறைவேற்றம்

ABOUT THE AUTHOR

...view details