தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

New year TASMAC sale:புத்தாண்டு மது விற்பனை 100 கோடியை தாண்டியது - tasmac new year sale across 100 crore

New year TASMAC sale:புத்தாண்டில் தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 1,47.69 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மது விற்பனை 100 கோடியை தாண்டியது  2021 ஆண்டை விட 12 கோடி குறைவு  சென்னையில் அதிக மது விற்பனை  Tamilnadu Tasmac sale cross 100 crore  Chennai zone is the highest sale
புத்தாண்டு மது விற்பனை 100 கோடியை தாண்டியது

By

Published : Jan 1, 2022, 7:15 PM IST

சென்னை:New year TASMAC sale:புத்தாண்டில் தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 147.69 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது 2021 புத்தாண்டை காட்டிலும் குறைவான விற்பனையாகும்.

சென்னை மண்டலம் ரூ .41.45 கோடி

திருச்சி மண்டலம் - ரூ .26 கோடி

சேலம் மண்டலம் - ரூ .25 கோடி

மதுரை மண்டலம் - ரூ .27 கோடி

கோவை மண்டலம் - ரூ .26 கோடி

என மொத்தம் 147.69 கோடி வசூல் ஆகியுள்ளது. கடந்த 2021 புத்தாண்டில் 159 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனை ஆனது. இந்த புத்தாண்டில் 12 கோடி ரூபாய் அளவிற்கு குறைவாக மது விற்பனை நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:போயஸ் கார்டனில் குவிந்த ரசிகர்கள் - வாழ்த்து கூறிய ரஜினிகாந்த்

ABOUT THE AUTHOR

...view details