சென்னை:வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக இன்று (பிப்.6) தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
07.02.2022, முதல் 10.02.2022 வரை: தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.