சென்னை: கனடாவின் ஹாலிபேக்ஸ் நகரில் 22.8.2022 முதல் 26.8.2022 வரை 65 - வது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாடு நடைபெறவுள்ளது. இதில், தமிழ் நாட்டின் பிரதிநிதியாக தமிழக சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு கலந்து கொள்கிறார். இதற்காக இன்று இரவு கனடா செல்கிறார்.
கனடா செல்லும் சபாநாயகர் அப்பாவு...முதலமைச்சர் வாழ்த்து - 65th Commonwealth Conference
65 ஆவது காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க உள்ள சபாநாயகர் அப்பாவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
Etv Bharat
இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (ஆக. 18) தலைமைச் செயலகத்தில், சட்டப்பேரவைத் தலைவர் மு. அப்பாவை சந்தித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.
இதையும் படிங்க: யோகாவில் 11 வயது மாணவி உலக சாதனை