தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொழிற்துறை 4.0 திட்டம்- ரூ2,201 கோடி செலவில் 71 பயிற்சி நிலையங்கள்

தொழிற்துறை 4.0 திட்டத்துக்காக ரூ2,201 கோடி செலவில் 71 அரசு தொழில் பயிற்சி நிலையங்கள் அமைக்க இருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது.

தொழிற்துறை 4.0 திட்டம்- ரூ2,201 கோடி செலவில் 71 பயிற்சி நிலையங்கள்
தொழிற்துறை 4.0 திட்டம்- ரூ2,201 கோடி செலவில் 71 பயிற்சி நிலையங்கள்

By

Published : Feb 18, 2022, 12:59 PM IST

சென்னை:தொழிற்துறை 4.0 என்ற திட்டத்திற்காக ரூ2,201 கோடி செலவில் 71 அரசு தொழில் பயிற்சி நிலையங்கள் தொழில்நுட்ப மையங்களாக தயார்ப்படுத்தப்படுவதாகத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

71 ஐடிஐ கல்லூரிகளுக்கும் தலா ரூ 31 கோடி செலவில் புதிய உபகரணங்கள், இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்பக் கருவிகள் அமைக்கப்பட ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது.

ITI மாணவர்களுக்கு தொழில்துறையின் தேவைக்கேற்ப அனுபவமிக்க கற்பித்தல் மூலம் தொழில் வழங்குநர்களிடையே வேலைவாய்ப்பை மேம்படுத்தும் திட்டம், உள்ளூர் மற்றும் உலகளாவிய தொழில்துறையின் தேவைக்கேற்ப பயிற்சி, ஆலோசனை மற்றும் வேலை வாய்ப்புச்சூழல் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:துறைத் தேர்வுக்கான Answer Key வெளியீடு!

ABOUT THE AUTHOR

...view details