கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று தமிழ்நாடு அரசு சிமெண்ட், எஃகு, சுத்திகரிப்பு ஆலைகள், கண்ணாடி உள்ளிட்ட 13 வகையான தொழிற்சாலைகள் இயங்க அனுமதி வழங்கியிருந்தது.
தொழிற்சாலைகள் இயங்க வழங்கப்பட்ட அனுமதியை திரும்பப் பெற்ற தமிழ்நாடு அரசு! - அனுமதியை திரும்பப்பெற்ற தமிழ்நாடு அரசு
சென்னை: ஊரடங்கு காலங்களில் சிமெண்ட் உள்ளிட்ட 13 வகையான தொழிற்சாலைகள் வழக்கம்போல் இயங்கிட வழங்கப்பட்ட அனுமதியை தமிழ்நாடு அரசு திரும்பப் பெற்றுளளது.
tamilnadu-government-withdrawn-permission-to-run-13-different-factories
இந்நிலையில், தொழிற்துறை செயலர் மேற்கூறிய அனைத்து தொழில் நிறுவனங்கள் இயங்குவதற்கு வழங்கப்பட்ட அனுமதி திரும்பப் பெறப்படுவதாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:தமிழ்நாட்டில் 13 வகை தொழிற்சாலைகளை மீண்டும் இயக்க அனுமதி!