இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள ஆணையில், "கரோனா நோய்த்தொற்று காரணமாக அரசு அலுவலகங்களில் 50 விழுக்காடு ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.
இந்நிலையில் இன்று முதல் காலை 10.30 மணிக்குள் அரசு ஊழியர்கள் அலுவலகம் வரவேண்டும். மேலும், ஊழியர்கள் வாரத்தில் ஆறு நாள்கள் பணியாற்ற வேண்டும்.