தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கிராம சபை கூட்டம் நடத்த வேண்டாம்: தமிழ்நாடு அரசு - தமிழ்நாடு அரசு

dfs
sd

By

Published : Aug 12, 2021, 1:07 PM IST

Updated : Aug 12, 2021, 2:06 PM IST

13:01 August 12

சென்னை: கரோனா அச்சுறுத்தல் காரணமாக சுதந்திர தினத்தன்று கிராம சபை கூட்டம் நடத்த வேண்டாம் என தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.

ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2 ஆகிய தேதிகளில் கிராமசபை கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். இந்நிலையில், கரோனா அச்சுறுத்தல் காரணமாக சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 அன்று நடத்த வேண்டாம் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் இதுதொடர்பாக அனைத்து பஞ்சாயத்து தலைவர்களுக்கும் உரிய அறிவுரை வழங்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் இயக்குனர் பிரவீன் நாயர் தெரிவித்துள்ளார்.

Last Updated : Aug 12, 2021, 2:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details