தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஓய்வூதியதாரர்களுக்கு குடும்ப நல நிதி- ரூ.25 கோடி விடுவிப்பு

ஓய்வூதியதாரர்களுக்கு குடும்ப நல நிதி வழங்குவதற்காக முதற்கட்டமாக ரூ.25 கோடியை விடுவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

tamilnadu government order  government order  government order of retirement person  retirement  chennai news  chennai latest news  tamilnadu government order about retirement  Pensioners  welfare fund for Pensioners  ஓய்வூதியதாரர்களுக்கு குடும்ப நல நிதி வழங்குவது குறித்த அரசாணை  அரசாணை  ஓய்வூதியதாரர்களுக்கு குடும்ப நல நிதி  சென்னை செய்திகள்  tamilnadu government order on pensioner
அரசாணை

By

Published : Jul 10, 2021, 12:37 PM IST

கோயம்புத்தூர்: 13 ஆயிரத்து 746 ஓய்வூதியதாரர்களின் குடும்ப நல நிதி பெறுவதற்கான விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன.

இதனால் அவர்களுக்கு நிதி வழங்க முதற்கட்டமாக ரூ.25 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. 13 ஆயிரத்து 746 பேருக்கு நிதி வழங்குவதற்கு ரூ.57.34 கோடி தேவைப்படும். இந்நிலையில், ரூ.25 கோடி விடுவித்து நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க:போலீஸ் கண்ணில் மிளகாய் பொடி தூவிய கைதி!

ABOUT THE AUTHOR

...view details