தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

10,11,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு

தமிழ்நாட்டில் 10,11,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை அரசுத்தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.

By

Published : Mar 2, 2022, 3:22 PM IST

general-examination-schedule
general-examination-schedule

சென்னை :தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை அரசுத்தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

அதன்படி, 12,11,10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் காலை 10 மணிக்குத்தொடங்கி மதியம் 1.15 மணி வரையில் நடைபெறுகிறது. மாணவர்கள் கேள்வித்தாள் படிப்பதற்கு 10 நிமிடம், வினாத்தாளில் விவரங்களை சரிபார்த்து பதிவு செய்ய 5 நிமிடம் என 15 நிமிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

12ஆம் வகுப்பு கால அட்டவணை

வ.எண் தேதி பாடம்
1 மே 5 மொழித்தாள்
2 மே 9 ஆங்கிலம்
3 மே 11 தொடர்பு ஆங்கிலம், இந்திய கலாசாரம் மற்றும் கொள்கைகள், கம்பியூட்டர் அறிவியல், கம்பியூட்டர் பயன்பாடுகள், உயிர் வேதியியல், சிறப்புத் தமிழ், மனை அறிவியல், அரசியல் அறிவியல், புள்ளியியல்
4
மே 13
வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல்,
5 மே 17 கணக்கு, விலங்கியல், வணிகவியல், நுண்ணுயிரியல், உணவு மற்றும் ஊட்டச்சத்து இயல், ஆடை வடிவமைப்பு மற்றும் டெக்ஸ்டைல்ஸ், உணவு சேவை மேலாண்மை, விவசாய அறிவியல், நர்சிங் (பொது) , நர்சிங் (தொழிற்கல்வி)
6 மே 20 இயற்பியல், பொருளாதாரம், கம்பியூட்டர் தொழில்நுட்பம்
7
மே 23
உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல், அடிப்படை எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங், அடிப்படை எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், அடிப்படை சிவில் இன்ஜினியரிங், அடிப்படை ஆட்டோ மொபைல் இன்ஜினியரிங், அடிப்படை மெக்கானிக்கல் இன்ஜினியரிங், டெக்ஸ் தொழில்நுட்பம், அலுவலக மேலாண்மை மற்றும் செயல்முறைகள்
8
மே 28
தொழிற்கல்வி பாடப்பிரிவுகள்



11ஆம் வகுப்பு கால அட்டவணை

வ.எண் தேதி பாடம்
1 மே 10 மொழித்தாள்
2 மே 12 ஆங்கிலம்
3 மே 16 உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல், அடிப்படை எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங், அடிப்படை எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், அடிப்படை சிவில் இன்ஜினியரிங், அடிப்படை ஆட்டோ மொபைல் இன்ஜினியரிங், அடிப்படை மெக்கானிக்கல் இன்ஜினியரிங், டெக்ஸ் தொழில்நுட்பம், அலுவலக மேலாண்மை மற்றும் செயல்முறைகள்

4 மே 19 வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல்,
5 மே 25 கணக்கு, விலங்கியல், வணிகவியல், நுண்ணுயிரியல், உணவு மற்றும் ஊட்டச்சத்து இயல், ஆடை வடிவமைப்பு மற்றும் டெக்ஸ்டைல்ஸ், உணவு சேவை மேலாண்மை, விவசாய அறிவியல், நர்சிங் (பொது) , நர்சிங் (தொழிற்கல்வி)

6 மே 27 ஆங்கிலம், இந்திய கலாசாரம் மற்றும் கொள்கைகள், கம்பியூட்டர் அறிவியல், கம்பியூட்டர் பயன்பாடுகள், உயிர் வேதியியல், சிறப்புத் தமிழ், மனை அறிவியல், அரசியல் அறிவியல், புள்ளியியல்
7 மே 31 இயற்பியல், பொருளாதாரம், கம்பியூட்டர் தொழில்நுட்பம்



10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு

வ.எண் தேதி பாடம்
1 மே 6 தமிழ்
2 மே 14 விருப்ப மாெழிப்பாடம்
3 மே 18 ஆங்கிலம்
4 மே 21 தொழிற்கல்வி பாடங்கள்
5 மே 24 கணக்கு
6 மே 26 அறிவியல்
7 மே 30 சமூக அறிவியல்

இதையும் படிங்க :10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு... முழுவிவரம் உள்ளே...

ABOUT THE AUTHOR

...view details