தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் எவை? - tamilnadu electric board announced power cut areas in chennai

சென்னை: மாநகராட்சியில் நாளை (ஆகஸ்ட் 13) மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

tamilnadu electric board announced power cut areas in chennai
tamilnadu electric board announced power cut areas in chennai

By

Published : Aug 12, 2020, 5:04 PM IST

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், “சென்னையில் நாளை (13.08.2020) காலை ஒன்பது மணி முதல் மதியம் இரண்டு மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

மதியம் இரண்டு மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் மீண்டும் அளிக்கப்படும்.

தரமணி பகுதி :

தெற்கு லாக் தெரு, வெஸ்ட் கேனல் ரோடு, அங்களம்மன் கோயில் தெரு, குருவப்பன் தெரு, பாண்டி தெரு, வரதாப்புரம், நாயுடு தெரு, துலுகானத்தம்மன் தெரு, கருணாநிதி தெரு, ஒன்றாவது மற்றும் இரண்டாவது தெரு, புது தெரு, பொன்னியம்மன் கோயில் தெரு.

ஈஞ்சம்பாக்கம் பகுதி :

ஒன்றாவது மற்றும் இரண்டாவது அவென்யூ, பிருந்தாவன் நகர், ஈஞ்சம்பாக்கம், வெட்டுவான்கேனி இணைப்பு சாலை, ராஜன் நகர் 1, 2, 3 வது தெரு, செல்வா நகர் மற்றும் கிளாசிக் அவென்யூ, சின்னான்டி குப்பம் தெரு, பள்ளத்தெரு, மேட்டு தெரு, தாமஸ் அவென்யூ.

பாலவாக்கம் பகுதி :

சந்தீப் ரோடு 1வது மற்றும் 2வது, சிங்காரவேலர் சாலை ஒன்று மற்றும் இரண்டாவது பிரதானசாலை, சின்ன நிலங்கரை குப்பம், பி.டி.என் சாலை, சுகன்யா திருமண மண்டபம்.

செங்குன்றம் பகுதி:

பாலவயல் ஒரு பகுதி, தர்காஸ் ரோடு, கோமதி அம்மன் நகர், கோட்டுர், தர்காஸ் ரோடு ஒரு பகுதி, சக்ரா கார்டன், தர்கா, சிங்கிலிமேடு, சிறுங்காவூர், கன்னம்பாளையம், சென்றம்பாக்கம்.

புழல் பகுதி :

காந்தி தெரு, மாரியம்மாள் நகர், வ.உ.சி. தெரு, குருசாந்தி நகர், பாலிடெக்னிக் பகுதி, மீனாட்சி நகர், காவாங்கரை, தண்டல்கழனி, ஜீவா தெரு, சக்திவேல் நகர், திருநீலகண்டநகர், மகாவீர் கார்டன், ராகவேந்திரா நகர், திரு.வி.க நகர், பாலாஜி நகர்.

வேளச்சேரி கிழக்கு பகுதி :

100 அடி புறவழி சாலை ஒரு பகுதி, பேபி நகர், சேசாஸ்திரி புரம், சச்சிதானந்தா நகர், பார்க் அவென்யு, ராமகிரி நகர்.

கொட்டிவாக்கம் பகுதி :

திருவள்ளுவர் நகர் 1வது முதல் 58வது தெரு, ஒன்று முதல் எட்டாவது மெயின் ரோடு, திருவள்ளுவர் நகர் கொட்டிவாக்கம் குப்பம் பீச் ரோடு, கொட்டிவாக்கம் குப்பம், ஏ.ஜி.எஸ் காலனி ஒன்று முதல் 3வது தெரு, நியூ காலனி ஒன்று முதல் நான்கா வது தெரு, திருவீதியம்மன் கோயில் தெரு, பல்கலை நகர், ஜெகநாதன் தெரு, வெங்கடேஷ்வரா நகர் ஒன்று முதல் 21ஆவது தெரு வரை, ஏல்.பி நகர், கற்பகம்மாள் நகர், ராஜா கார்டன், காவேரி நகர், ஈ.சி.ஆர் மெயின் ரோடு, பத்திரிக்கையாளர் காலனி, சினிவாசபுரம், ஒன்று முதல் நான்காவது சீ வாட் ரோடு, பாலகிருஷ்ணா ரோடு, நியூ பீச் ரோடு, பேவாட்ச் பௌளி வார்ட், பேவியூ டிரவ், கிழக்கு, மேற்கு, வடக்கு தெற்கு மாதா தெரு, ராஜாரங்கசாமி அவென்யூ, பிள்ளையார் கோயில் தெரு, பாரதிதாசன் தெரு, சங்கம் காலனி, காமராஜர் சாலை, பாலவாக்கம் குப்பம், கந்தசாமி நகர் ஒன்று முதல் ஏழாவது தெரு, எம்.ஜி ரோடு, கரீம் நகர், அன்பழகன் தெரு, கம்பர் தெரு, பாரதி தெரு, பாரதிதாசன் நகர், வி.ஜி.பி அவென்யூ, அண்ணா சாலை முழு ரோடு, ஜெய்சங்கர் நகர் முழு பகுதி, பாஸ் அவென்யூ, பஞ்சாய்த் சாலை, பூங்கா தெரு, அம்பேத்கார் தெரு, முத்துமாரியம்மன் கோயில் தெரு.

அடையார் பகுதி :

கேன்சர் மருத்துவமனை, ஒன்றாவது மெயின் ரோடு, அடையார்.

ABOUT THE AUTHOR

...view details