தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு புதிதாக 4,985 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இன்று (ஜூலை 20) உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 678 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது வரை ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 776 பேர் சிகிச்சைக்கு பின்னர், தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 2 ஆயிரத்து 551 பேர் உயிரிழந்துள்ளனர்.
மாவட்டம் வாரியாக கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை:
மாவட்டம் | பாதிப்பு |
---|---|
சென்னை | 87,235 |
செங்கல்பட்டு | 10,027 |
திருவள்ளூர் | 9,424 |
மதுரை | 8,357 |
காஞ்சிபுரம் | 5,095 |
வேலூர் | 4,068 |
திருவண்ணாமலை | 4,070 |
தூத்துக்குடி | 3,643 |
விருதுநகர் | 3,563 |
தேனி | 2,601 |
ராமநாதபுரம் | 2,525 |
கன்னியாகுமரி | 2,409 |
கள்ளக்குறிச்சி | 2,388 |
சேலம் | 2,374 |
திருநெல்வேலி | 2,783 |
திருச்சிராப்பள்ளி | 2,343 |
விழுப்புரம் | 2,299 |
ராணிப்பேட்டை | 2,196 |
கோயம்புத்தூர் | 2,183 |
கடலூர் | 1,863 |
திண்டுக்கல் | 1,680 |
சிவகங்கை | 1,612 |
தஞ்சாவூர் | 1,245 |
தென்காசி | 1,200 |
புதுக்கோட்டை | 1,087 |
திருவாரூர் | 941 |
அரியலூர் | 647 |
திருப்பத்தூர் | 564 |
ஈரோடு | 509 |
திருப்பூர் | 507 |
நாகப்பட்டினம் | 428 |
நீலகிரி | 513 |
தருமபுரி | 482 |
கிருஷ்ணகிரி | 413 |
நாமக்கல் | 341 |
கரூர் | 269 |
பெரம்பலூர் | 222 |
கரோனாவால் பாதிக்கப்பட்ட பயணிகள் குறித்த விவரம்: