தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் புதிதாக 5,879 பேருக்கு கரோனா உறுதி! - சென்னையில் கரோனா பாதிப்பு

கரோனா
கரோனா

By

Published : Aug 1, 2020, 6:29 PM IST

Updated : Aug 1, 2020, 7:56 PM IST

18:07 August 01

தமிழ்நாட்டில் இன்று (ஆகஸ்ட்1) புதிதாக 5,879 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் இன்று (ஆகஸ்ட் 1) புதியதாக 5879 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,45,859 லிருந்து 2,51,738 ஆக அதிகரித்துள்ளது.  கரோனாவிலிருந்து 7,010 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோர் எண்ணிக்கை 1,83,956 இருந்து 1,90,966 ஆக உயர்ந்துள்ளது.

இன்று (ஆகஸ்ட்1)  ஒரே நாளில்  99 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் கரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 4,034 ஆக உயர்ந்துள்ளதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மாவட்டம் வாரியாக கரோனா

மாவட்டம் பாதித்தோர் எண்ணிக்கை
அரியலூர்  950
செங்கல்பட்டு  14866
சென்னை 100877
கோவை 5059
தருமபுரி  770
கடலூர் 3271
திண்டுக்கல் மாவட்டம் 2893
ஈரோடு மாவட்டம் 732
கள்ளக்குறிச்சி மாவட்டம்  3807
காஞ்சிபுரம் மாவட்டம்  9384
மதுரை 11175
நீலகிரி 802
நாமக்கல்  778
ராணிப்பேட்டை 5300
ராமநாதபுரம் 3293
புதுக்கோட்டை 2258
பெரம்பலூர்   497
கன்னியாகுமரி  4891
கரூர் 532
நாகபட்டினம் 772
கிருஷ்ணகிரி 1042
சேலம் 3670
தென்காசி 2210
தஞ்சாவூர் 2915
தேனி 5355
திருப்பத்தூர் 1167
சிவகங்கை  2426
திருவாரூர்  1738
திருவண்ணாமலை 6304
திருவள்ளூர் 14128
தூத்துக்குடி மாவட்டம் 7350
திருச்சி 4282
திருப்பூர் 909
திருநெல்வேலி 5393
விருதுநகர்  8151
விழுப்புரம் 3923
வேலூர் 6069

கரோனா பாதித்த பயணிகள் விவரம்

  • சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் 821 பேர்
  • உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் 603 பேர்
  • ரயில் மூலம் வந்தவர்கள் 425 பேர்
Last Updated : Aug 1, 2020, 7:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details