தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் மேலும் 621 நபர்களுக்கு கரோனா பாதிப்பு! - தமிழ்நாடு கொரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 621 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா
கரோனா

By

Published : Jan 15, 2021, 9:12 PM IST

தமிழ்நாட்டில் இன்று 621 நபர்களுக்குக் கரோனா வைரஸ் தொற்று புதிதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8,29,573ஆக உயர்ந்துள்ளது.

கரோனா பாதிப்பால் இன்று 5 பேர் உயிரிழந்ததையடுத்து, உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்து 251ஆக அதிகரித்துள்ளது.

மேலும், கரோனா தொற்றிலிருந்து ஒரே நாளில் 805 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 11 ஆயிரத்து 23ஆக உயர்ந்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details