முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கரோனா தொற்று உறுதி! - Tamilnadu Chief minister MK Stalin Tested positive for corona
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கரோனா தொற்று உறுதி!
சென்னை: இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் கரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டேன். அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.