சென்னை:தமிழ்நாடு தொழிலாளர் நலன் - திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் மனைவி பவானி அம்மாள் இன்று உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 55.
அமைச்சர் சி.வி.கணேசன் மனைவி காலமானார் - CV Ganesan wife passed away
தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் மனைவி பவானி அம்மாள் காலமானார்.
![அமைச்சர் சி.வி.கணேசன் மனைவி காலமானார் Minister CV Ganesan wife passed away](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-13858802-thumbnail-3x2-naga.jpg)
Minister CV Ganesan wife passed away
பவானி அம்மாள் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க : நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியீடு
Last Updated : Dec 9, 2021, 1:13 PM IST