தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'நகராட்சி, மாநகராட்சி அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம்' - தமிழ்நாடு அரசு - மாநகராட்சி

நகராட்சி, மாநகராட்சி அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Tamil Nadu government  Tamil Nadu government ordinance  municipal  corporation  additional powers to municipalty and corporation  additional powers  தமிழ்நாடு அரசு  நகராட்சி  மாநகராட்சி  அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம்
Tamil Nadu government

By

Published : Nov 5, 2022, 11:54 AM IST

சென்னை மாநகராட்சியை தவிர்த்து மீதமுள்ள மாநகராட்சிகளுக்கு செலவுத் தொகை, அனுமதி வழங்கும் அதிகாரம் குறித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

  • பல்வேறு பணிகளுக்காக 10 லட்ச ரூபாய் வரை மட்டுமே அனுமதி வழங்க மாநகராட்சி ஆணையருக்கு இருந்த அதிகாரம் தற்போது ஒரு கோடி ரூபாய் வரை அனுமதி வழங்கும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
    நகராட்சி, மாநகராட்சி அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம்
  • மாநகராட்சி பொது நிதிகளை 30 லட்ச ரூபாய் வரை பயன்படுத்த மேயர்களுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் தற்போது 50 லட்சம் வரை நிதி ஒதுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  • 10 கோடி வரையிலான பணிகளுக்கு நகராட்சி நிர்வாகமே அனுமதி வழங்கலாம் எனவும் பத்து கோடிக்கு மேலான பணிகளுக்கு அரசு அனுமதி பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details