தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் 10 புதிய கல்லூரிகள் தொடக்கம்! - கல்லூரிகள் திறப்பு

தமிழ்நாட்டில் புதிதாக பத்து அரசு கலைக் கல்லூரிகள் தொடங்கப்படுவதற்காக அரசாணை வெளியாகியுள்ளது.

tamil nadu government announced to start ten new arts colleges in tamil nadu  ten new arts colleges in tamil nadu  ten new arts colleges  tamil nadu government  புதிய கல்லூரிகள்  தமிழ்நாட்டில் புதிய கல்லூரிகள்  தமிழ்நாட்டில் பத்து புதிய கல்லூரிகள்  கல்லூரிகள் திறப்பு  புதிய கல்லூரிகள் திறப்பு
புதிய கல்லூரிகள்

By

Published : Nov 20, 2021, 6:34 PM IST

தமிழ்நாட்டில் 2022 - 2023ஆம் ஆண்டில் புதிதாக பத்து கலைக்கல்லூரிகள் தொடங்குவதாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதில் ஈரோடு மாவட்டம் தாளவாடி, விருதுநகர் மாவட்டம் திருச்சுழி, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், திருநெல்வேலி மாவட்டம் மானூர், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் போன்ற பகுதிகளில் புதிய கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளன.

மேலும் தர்மபுரி மாவட்டம் ஏரியூர், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி, வேலூர் மாவட்டம் சேர்க்காடு, கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோயிலூர், திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் புதிய அரசு கலைக் கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளன.

இதையும் படிங்க: Tiruvallur Flood: கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: ஸ்டாலின் நேரில் ஆய்வு

ABOUT THE AUTHOR

...view details