சென்னை: தமிழ்நாட்டில் தங்கத்தின் விலை கடந்த சில நாள்களாக ஏறுவதும், இறங்குவதுமாக உள்ளது. இந்நிலையில், இன்று (செப்.1) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, சவரனுக்கு ரூ.352 குறைந்து, ரூ.38,032-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்க விலை சரிவு... இன்றைய விலை நிலவரம் என்ன..? - தமிழ்நாட்டின் தங்க விலை நிலவரம்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 352 ரூபாய் குறைந்து விற்பனையாகிறது.
![தங்க விலை சரிவு... இன்றைய விலை நிலவரம் என்ன..? tamil nadu gold and silver rate gold and silver rate update gold and silver rate gold rate silver rate தங்க விலை வெள்ளி விலை தங்கம் வெள்ளி விலை தமிழ்நாட்டின் தங்க விலை நிலவரம் இன்றைய தங்க விலை நிலவரம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-16253147-thumbnail-3x2-gold.jpg)
தங்கம் மற்றும் வெள்ளி விலை
ஒரு கிராம் தங்கம் ரூ.4,754 விற்பனையான நிலையில், தற்போது ரூ.44 குறைந்து ரூ. 4,710-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி கிராம் ரூ.60-க்கு விற்பனையான நிலையில், தற்போது ரூ.2 குறைந்து, ரூ.58-க்கு விற்பனையாகி வருகிறது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை