தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டம் நாளை (ஆக.13) காலை 10 மணிக்கு கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது. நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
இந்த பட்ஜெட் காகிதமில்லா இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்படுகிறது. இதற்காக எம்எல்ஏகளின் இருக்கை முன்பு கணினி வைக்கப்பட்டுள்ளது.