தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டுவரும் நிலையில், அதிமுக அமைச்சர்கள் பின்னடைவைச் சந்தித்துவருகின்றனர். அவர்களின் விவரம் பின்வருமாறு:
தமிழ்நாடு தேர்தல் முடிவுகள்: அதிமுக அமைச்சர்கள் பின்னடைவு
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டுவரும் நிலையில், அதிமுக அமைச்சர்கள் பின்னடைவைச் சந்தித்துவருகின்றனர்.
அதிமுக அமைச்சர்கள் பின்னடைவு
பின்னடைவைச் சந்தித்த அதிமுக அமைச்சர்கள்
- ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
- ராயபுரம் தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் ஜெயக்குமார்
- திருச்சி கிழக்குத் தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்
- நன்னிலம் தொகுதியில் அமைச்சர் காமராஜ்
- வேதாரண்யம் தொகுதியில் அமைச்சர் ஓ.எஸ். மணியன்
- மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் பெஞ்சமின்
- ஆவடி தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் பாண்டியராஜன்