தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் வாழ்த்துக் கடிதம்! - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உலக சுகாதார அமைப்பின் (WHO) நிர்வாகக் குழுத் தலைவராக பொறுப்பேற்ற மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தனுக்கு வாழ்த்துக் கடிதம் எழுதியுள்ளார்.

Tamil Nadu CM wishes to central minister
Tamil Nadu CM wishes to central ministerTamil Nadu CM wishes to central minister

By

Published : May 23, 2020, 1:54 AM IST

முதலமைச்சர் பழனிசாமி, மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தனுக்கு எழுதியுள்ள கடிதத்தில், 'உலக சுகாதார அமைப்பின் (WHO) நிர்வாகக் குழுத் தலைவராகப் பொறுப்பேற்றதற்கு வாழ்த்துகள்.

கடின உழைப்பின் திறன் மற்றும் துணிச்சல் மூலம், நம் நாட்டைச் சேர்ந்த ஒருவர் இவ்வளவு உயர்ந்த பதவியை அடைந்துள்ளார் என்பது இந்தியாவுக்குப் பெருமை சேர்க்கும் விஷயமாகும். இது உங்களுக்கு நீண்ட மற்றும் புகழ்பெற்ற வாழ்க்கையின் பொருத்தமான அங்கீகாரமாகும்.
தமிழ்நாடு அரசு மற்றும் மக்கள் சார்பாக, வாழ்த்துகள். உங்கள் வாழ்க்கையில் அனைத்து வெற்றியும் கிடைக்கட்டும்' என வாழ்த்து தெரிவித்துள்ளார்.


இதையும் படிங்க: கரோனாவுக்கு நன்றி தெரிவித்த இந்து மக்கள் கட்சி!

ABOUT THE AUTHOR

...view details