தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இரண்டு முக்கிய அறிக்கைகளை சட்டப்பேரவையில் வைப்பதற்கு தமிழ்நாடு அமைச்சரவை முடிவு - இரண்டு முக்கிய அறிக்கை என்னென்ன

இரண்டு முக்கிய அறிக்கைகளை சட்டப்பேரவையில் வைப்பதற்கு தமிழ்நாடு அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

தமிழ்நாடு அமைச்சரவை முடிவு
தமிழ்நாடு அமைச்சரவை முடிவு

By

Published : Aug 29, 2022, 10:00 PM IST

சென்னை: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி 2 பேரணி நடத்திய மக்களின் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கான காரணங்கள் குறித்து நீதியரசர் அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் அரசுக்கு அளிக்கப்பட்ட அறிக்கை.

மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் வரையிலும் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் தொடர்பாகவும் விசாரணை செய்வதற்காக அமைக்கப்பட்ட நீதியரசர் ஆறுமுகசாமி அறிக்கையும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் வைப்பதற்கு அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.

தமிழ்நாடு அமைச்சரவை முடிவு

இதையும் படிங்க: பிடிவாரண்டில் உள்ள மீரா மிதுன் தலைமறைவாகினார்... சென்னை போலீசார் நீதிமன்றத்தில் பதில்

ABOUT THE AUTHOR

...view details