சென்னை:பொறியியில் படிப்புகளில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு ஜூலை 26ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 24ஆம் தேதி வரையில் www.tneaonline.org www.tndte.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது
பொறியியல் படிப்பில் சேர இரண்டு நாள்களில் மாலை 5.30 மணிவரையில் பொறியியல் கலந்தாய்விற்கு 41 ஆயிரத்து 363 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.