காலிப்பணியிடங்கள்:இந்தியா முழுவதும் உள்ள SBI வங்கியில் Business Correspondent Facilitator பதவிக்கு மொத்தம் 868 பணியிடங்கள் காலியாக உள்ளன. அதில் சென்னையில் மட்டும் 40 பணியிடங்கள் காலியாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:விண்ணப்பதாரர்கள் வயதானது 10.03.2023-ன் தேதியின்படி அதிகபட்சம் 60-க்குள் இருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:Business Correspondent Facilitator பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதச் சம்பளமாக ரூ.40000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.