தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாருக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து - Nitish Kumar Tejashwi swearing in live updates

பீகார் முதலமைச்சராக மீண்டும் பதவியேற்றுள்ள நிதிஷ்குமாருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின் வாழ்த்து
ஸ்டாலின் வாழ்த்து

By

Published : Aug 10, 2022, 6:48 PM IST

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சமூக வலைதளப் பதிவில், பீகாரின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நிதிஷ்குமார், துணை முதலமைச்சகராகப் பொறுப்பேற்றுள்ள சகோதரர் தேஜஸ்வி ஆகியோருக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.

பீகாரில் பெருங்கூட்டணியின் இம்மீள்வருகை நாட்டின் மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகளின் ஒற்றுமையில் காலத்தே மேற்கொள்ளப்பட்டுள்ள ஒரு முயற்சி! எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:49ஆவது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக யூயூ லலித் நியமனம்!

ABOUT THE AUTHOR

...view details