சென்னை: வண்டலூர் உயிரியியல் பூங்காவில் இரண்டு சிங்கங்களுக்கு கரானா தொற்று ஏற்பட்டு உயிரிழந்ததை அடுத்து, உயிரினங்களை கண்காணிக்க சிறப்பு குழு அமைத்து வனத்துறை செயலாளர் ஐஏஎஸ் சுப்ரியா சாகு உத்தரவிட்டுள்ளார்
தமிழ்நாடு முழுவதும் உள்ள மிருகக்காட்சி சாலைகள், உயிரியல் பூங்காக்கள், காடுகளில் உள்ள மிருகங்களை கண்காணிக்க மாநில அளவில் ஆறு பேர் கொண்ட குழுவினை அமைத்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.