நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னையில் தொற்றின் தாக்கம் தீவிரமடைந்துள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 324 பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
திரு.வி.க. நகர், அடையாரில் ஆய்வுசெய்த சிறப்பு அலுவலர் ராதா கிருஷ்ணன் - corona virus
சென்னை: திரு.வி.க நகர், அடையார் மண்டலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்புப் பணிகளை, கரோனா தடுப்பு சிறப்பு அலுவலர் ராதா கிருஷ்ணன் ஆய்வு செய்தார்.
inspection
இதையும் படிங்க:சென்னையில் மண்டல வாரியாக கரோனா பாதிப்பு விவரம் இதோ!
TAGGED:
corona virus