தமிழ்நாட்டில், மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் தராமல், தொடர்ந்து காலம் தாழ்த்தி வருகிறார். இதனால் அவருக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன.
ஆளுநருக்கு எதிராக சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தைக் கூட்ட வேண்டும் : பிரின்ஸ் கஜேந்திரபாபு - சென்னை மாவட்ட செய்திகள்
சென்னை : அரசுப் பள்ளி மாணவர்களுக்கான மருத்துவப் படிப்பு இட ஒதுக்கீட்டிற்கு ஆளுநர் அனுமதி அளிக்கவில்லை என்றால், சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தைக் கூட்டி, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
![ஆளுநருக்கு எதிராக சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தைக் கூட்ட வேண்டும் : பிரின்ஸ் கஜேந்திரபாபு ஆளுநருக்கு எதிராக சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தை கூட்ட வேண்டும்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-9286017-thumbnail-3x2-che.jpg)
ஆளுநருக்கு எதிராக சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தை கூட்ட வேண்டும்
இந்நிலையில், இது குறித்து பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு பிரத்யேகப் பேட்டி ஒன்றைஅளித்துள்ளார். அவருடனான உரையாடல் பின்வருமாறு :
- மருத்துவப் படிப்பு இட ஒதுக்கீட்டிற்கு ஆளுநர் அனுமதி அளிக்காதது ஏன்? அரசுப் பள்ளி மாணவர்களுக்கான மருத்துவப் படிப்பு இட ஒதுக்கீடு குறித்து பேசிய பிரின்ஸ் கஜேந்திர பாபு
- ஆளுநர் எவ்வளவு காலம் எடுத்துக் கொள்ளலாம்? பிரின்ஸ் கஜேந்திர பாபு பிரத்யேகப் பேட்டி
- மருத்துவப் படிப்பு இட ஒதுக்கீடு வழக்கின் நிலை என்ன? ஆளுநருக்கு எதிராக சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தைக் கூட்ட வேண்டும்
இதையும் படிங்க: வெட்டுக்கிளிகளை கொல்வதால் நீண்ட கால பாதிப்பு!