தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'குறுக்கு வழி'யில் முக்கியப் புள்ளி சினேகன்! - chennai latest news

கவிஞரும், பிக் பாஸ் புகழ் பிரபலமுமான சினேகன், குறுக்கு வழி என பெயரிடப்பட்டுள்ள படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சினேகன்
சினேகன்

By

Published : Sep 29, 2021, 11:04 PM IST

சென்னை: ராய்ஸ் மேட் பிரைவேட் லிமிடெடால் தயாரிக்கப்பட்ட ’வல்லதேசம்’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் என்.டி.நந்தா ‘குறுக்கு வழி’ திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இதில் துர்வா, பிரனய், சாக்‌ஷி அகர்வால், ஷிரா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கின்றனர். இந்நிலையில் இந்த திரைப்படத்தில் கவிஞர் சினேகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சில தினங்களுக்கு முன்பு ‘குறுக்கு வழி’ திரைப்படத்தின் பூஜை நடத்தப்பட்ட நிலையில், தற்போது படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இதையும் படிங்க:தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரிடம் பேசாத விஜய்!

ABOUT THE AUTHOR

...view details