தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை விமான நிலையத்திற்கு புதிய இயக்குனர் நியமனம் - etv bharat

சென்னை விமான நிலைய புதிய இயக்குனராக ஷரத்குமார் நேற்று (ஜூலை. 24) பொறுப்பேற்றுக்கொண்டார்.

புதிய இயக்குநர் நியமனம்
புதிய இயக்குநர் நியமனம்

By

Published : Jul 25, 2021, 3:10 PM IST

சென்னை: விமான நிலைய இயக்குனராக இருந்த சுனில்தத் டெல்லி தலைமையகத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதையடுத்து சென்னை விமான நிலைய விரிவாக்க திட்ட பணியின் பொது மேலாளராக இருந்த ஷரத்குமார் புதிய இயக்குனராக நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

இவர் மும்பை, டெல்லி, கோவா உள்ளிட்ட விமான நிலையங்களில் பணியாற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது சொத்துக் குவிப்பு வழக்கு - முதல் தகவல் அறிக்கைப் பதிவு

ABOUT THE AUTHOR

...view details