வானிலை ஆய்வு மையத்திற்கு புதிய இயக்குநர்... - வானிலை ஆய்வு மையத்தின் புதிய இயக்குநர்
சென்னை வானிலை ஆய்வு மையம்
11:13 January 17
சென்னை வானிலை ஆய்வு மையத்தில், புதிய இயக்குநர் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநராக செந்தாமரைக்கண்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இவர் இயக்குநர் புவியரசனுக்கு பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார். வானிலை சம்பந்தப்பட்ட விளக்கங்களை இனி வரும் நாட்களில் இவரிடமிருந்து பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Last Updated : Jan 17, 2022, 11:51 AM IST
TAGGED:
Chennai Meteorological Center