தமிழ்நாடு

tamil nadu

", "articleSection": "state", "articleBody": "குடியுரிமைத் திருத்தச் சட்டம் பற்றிய‌ தங்களது கருத்தை முதலில் சொல்லுங்கள் என நடிகர் ரஜினிகாந்துக்கு சீமான் கேள்வியெழுப்பியுள்ளார்.குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. டெல்லி, மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் நடைபெற்ற போராட்டங்கள் வன்முறையில் வெடித்தன.உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற போராட்டத்தின்போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவரும், கர்நாடக மாநிலம் மங்களூருவில் இருவரும் கொல்லப்பட்டனர். நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து திரையுலகினர் பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த், 'எந்த ஒரு பிரச்னைக்கும் தீர்வு காண வன்முறை மற்றும் கலவரம் ஒரு வழி ஆகிவிடக்கூடாது. இந்தச் சம்பவங்கள் வருத்தம் அளிக்கிறது' எனத் தெரிவித்திருந்தார். pic.twitter.com/jQtiCnve4N— Rajinikanth (@rajinikanth) December 19, 2019 ரஜினிகாந்தின் இந்த ட்விட்டர் பதிவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் வலுத்து வரும் நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ரஜினியின் கருத்தை விமர்சித்து ட்வீட் செய்துள்ளார். அதில், 'பிரச்னைகளுக்கு வன்முறை தீர்வாகாது தான்! வன்முறை செய்தது யார்? குடியுரிமைச் சட்டத்திருத்தம் பற்றிய‌ உங்களது கருத்தென்ன? ஏற்கிறீர்களா? எதிர்க்கிறீர்களா? அதைச் சொல்லுங்கள் முதலில்! பிரச்சினைகளுக்கு வன்முறை தீர்வாகாதுதான்! வன்முறை செய்தது யார்?குடியுரிமைச் சட்டத்திருத்தம் பற்றிய‌ உங்களது கருத்தென்ன? ஏற்கிறீர்களா? எதிர்க்கிறீர்களா? அதைச் சொல்லுங்கள் முதலில்!அடக்குமுறையையும், ஒடுக்குமுறையையும் மீறி போராடும் மாணவர்களை இதைவிட யாராலும் கொச்சைப்படுத்த முடியாது!— சீமான் (@SeemanOfficial) December 19, 2019 அடக்குமுறையையும், ஒடுக்குமுறையையும் மீறி போராடும் மாணவர்களை இதைவிட யாராலும் கொச்சைப்படுத்த முடியாது' எனப் பதிவிட்டுள்ளார். இதையும் படிங்க...அமைதியாகப் போராடிய மாணவர்களுக்கு எதிரான வன்முறை தவறு - பிரியங்கா சோப்ரா", "url": "https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/chennai/seeman-slams-rajinikanths-opinion-over-caa-and-protest/tamil-nadu20191220101357839", "inLanguage": "ta", "datePublished": "2019-12-20T10:14:06+05:30", "dateModified": "2019-12-20T10:14:06+05:30", "dateCreated": "2019-12-20T10:14:06+05:30", "thumbnailUrl": "https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-5432523-thumbnail-3x2-seeman.jpg", "mainEntityOfPage": { "@type": "WebPage", "@id": "https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/chennai/seeman-slams-rajinikanths-opinion-over-caa-and-protest/tamil-nadu20191220101357839", "name": "மாணவர்களின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துவதா? - சீமான் காட்டம்", "image": "https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-5432523-thumbnail-3x2-seeman.jpg" }, "image": { "@type": "ImageObject", "url": "https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-5432523-thumbnail-3x2-seeman.jpg", "width": 1200, "height": 675 }, "author": { "@type": "Organization", "name": "ETV Bharat", "url": "https://www.etvbharat.com/author/undefined" }, "publisher": { "@type": "Organization", "name": "ETV Bharat Tamil Nadu", "url": "https://www.etvbharat.com", "logo": { "@type": "ImageObject", "url": "https://etvbharatimages.akamaized.net/etvbharat/static/assets/images/etvlogo/tamil.png", "width": 82, "height": 60 } } }

ETV Bharat / state

மாணவர்களின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துவதா? - சீமான் காட்டம் - ரஜினியின் கருத்தை விமர்சித்து ட்வீட்

குடியுரிமைத் திருத்தச் சட்டம் பற்றிய‌ தங்களது கருத்தை முதலில் சொல்லுங்கள் என நடிகர் ரஜினிகாந்துக்கு சீமான் கேள்வியெழுப்பியுள்ளார்.

Seeman
Seeman

By

Published : Dec 20, 2019, 10:14 AM IST

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. டெல்லி, மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் நடைபெற்ற போராட்டங்கள் வன்முறையில் வெடித்தன.

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற போராட்டத்தின்போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவரும், கர்நாடக மாநிலம் மங்களூருவில் இருவரும் கொல்லப்பட்டனர்.

நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து திரையுலகினர் பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த், 'எந்த ஒரு பிரச்னைக்கும் தீர்வு காண வன்முறை மற்றும் கலவரம் ஒரு வழி ஆகிவிடக்கூடாது. இந்தச் சம்பவங்கள் வருத்தம் அளிக்கிறது' எனத் தெரிவித்திருந்தார்.

ரஜினிகாந்தின் இந்த ட்விட்டர் பதிவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் வலுத்து வரும் நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ரஜினியின் கருத்தை விமர்சித்து ட்வீட் செய்துள்ளார்.

அதில், 'பிரச்னைகளுக்கு வன்முறை தீர்வாகாது தான்! வன்முறை செய்தது யார்? குடியுரிமைச் சட்டத்திருத்தம் பற்றிய‌ உங்களது கருத்தென்ன? ஏற்கிறீர்களா? எதிர்க்கிறீர்களா? அதைச் சொல்லுங்கள் முதலில்!

அடக்குமுறையையும், ஒடுக்குமுறையையும் மீறி போராடும் மாணவர்களை இதைவிட யாராலும் கொச்சைப்படுத்த முடியாது' எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க...

அமைதியாகப் போராடிய மாணவர்களுக்கு எதிரான வன்முறை தவறு - பிரியங்கா சோப்ரா

ABOUT THE AUTHOR

...view details