தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயக்குநராக சீமா அகர்வால் ஐபிஎஸ் நியமனம் - தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயக்குநராக சீமா அகர்வால் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சீமா அகர்வால் ஐபிஎஸ்
சீமா அகர்வால் ஐபிஎஸ்

By

Published : Dec 16, 2022, 8:08 AM IST

சென்னை: தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பு ஏற்றது முதல் தொடர்ந்து ஐபிஎஸ் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து வருகிறது.

அந்த வகையில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு ஆணைய தலைவராக இருந்த சீமா அகர்வால் ஐபிஎஸ், தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் தலைவராக இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க: சட்டசபையில் சீனியர் அமைச்சர்கள் வரிசைக்கு வரும் உதயநிதி ஸ்டாலின்!

ABOUT THE AUTHOR

...view details