தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டிச.3 சென்னையில் பள்ளிகள் செயல்படும்! - Schools work to accommodate holidays

சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் வரும் சனிக்கிழமை செயல்படும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னியில் வரும் டிச.03 ந் தேதி சனிக்கிழமை பள்ளிகள் செயல்படும்
சென்னியில் வரும் டிச.03 ந் தேதி சனிக்கிழமை பள்ளிகள் செயல்படும்

By

Published : Dec 1, 2022, 5:17 PM IST

சென்னை:இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், ”தொடர் பெரும் மழையின் காரணமாக சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. அந்த விடுமுறையை சரி செய்யும் வகையில் வரும் (டிச.03) ஆம் தேதி சனிக்கிழமை அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளும் திங்கள்கிழமை பாட அட்டவணை பின்பற்றி செயல்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details