தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாள்களாக வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாகப் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்துவருகிறது. இன்னும் ஒருசில நாள்களுக்குக் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
இதனிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக
- தூத்துக்குடி
- திருவள்ளூர்
- மதுரை
- சிவகங்கை
- திண்டுக்கல்