சென்னை:தமிழ்நாட்டில் கரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது 9 முதல் 12 வரை உள்ள வகுப்புகளுக்குப் பள்ளிகள் தொடங்கி நடந்துவருகின்றன.
பள்ளிகளுக்கு விடுமுறை - அரசின் முடிவுக்காக வெயிட்டிங்! - சென்னை மாவட்ட செய்திகள்
அனைத்துப் பள்ளிகளுக்கும் 16ஆம் தேதி விடுமுறை அளிக்க வேண்டும் எனப் பள்ளிக் கல்வித் துறை ஆணையருக்கு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கடிதம் எழுதியுள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை
இந்நிலையில், பண்டிகை காலம் என்பதால் வரும் 16ஆம் தேதி அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும் எனப் பள்ளிக் கல்வித் துறை ஆணையருக்கு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கடிதம் எழுதியுள்ளது.
இதையும் படிங்க : கோயில்கள், பள்ளிகள் திறப்பு: முதலமைச்சரின் முடிவு என்ன?