பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு எப்போது? - dpi news
சென்னை: புதிதாக பணியமர்த்தப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு EMIS என்ற இணைய பக்கத்தின் வாயிலாக நடத்தப்படுவதாக தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் அறிவித்துள்ளார்.
DPI announcement
ஆகஸ்ட் 1ஆம் தேதியுடன் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிர்ணயம் முடிவடைந்ததையடுத்து, அவர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களால், EMIS என்கிற இணைய பக்கத்தின் வாயிலாக வரும் 28ஆம் தேதி காலை 9.30 மணிக்கு நடைபெறும் என தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் அறிவித்துள்ளார்.
Last Updated : Aug 22, 2019, 9:57 PM IST